­

எம் பங்கில் இறைபணியாற்றிய அருட்பணியாளர்கள்

பெயர் பங்கு பணிக்காலம்
அருட்பணி எண்ஸ்ட்ஜென் அச்சுவேலி 1905 - 1923
அருட்பணி A.வினஸ்ரன் (டோரா) அச்சுவேலி 1928 - 1929
அருட்பணி N.சந்தியோ அச்சுவேலி 1930 - 1936
அருட்பணி A.மென்சமீன் அச்சுவேலி 1936 - 1939
அருட்பணி P.வஸ்தியாம்பிள்ளை அச்சுவேலி 1939 - 1940
அருட்பணி S.பீற்றர் அச்சுவேலி 1941 - 1943
அருட்பணி S.வில்லியம் யேசுதாசன் அச்சுவேலி 6 மாதங்கள்
அருட்பணி G.T.பாலசுந்தரம் அச்சுவேலி 1944 - 1948
அருட்பணி H.லெக்கூர் (Lecourour) அச்சுவேலி 1949 - 1951
அருட்பணி J.சிங்கராயர் அச்சுவேலி 1951 - 1955
அருட்பணி A.இராஜகாரியர் அச்சுவேலி 1955 - 1958
அருட்பணி G.ஸ்பம்பத்தி (Jean) சுன்னாகம் 1958 - 1960
அருட்பணி ஜெயாம் ஏழாலை 1962 - 1963
அருட்பணி பெனற் கொன்ஸ்ரைன் உரும்பிராய் 1963 - 1964
அருட்பணி J.A.கருணாகரன் ஏழாலை 1963 - 1964
அருட்பணி A.பிறவுண் ஏழாலை 1964 - 1972
அருட்பணி A.இராஜகாரியர் ஏழாலை 1973 - 1976
அருட்பணி S.S.வில்வரசிங்கம் ஏழாலை 1976 - 1980
அருட்பணி B.சூசைப்பிள்ளை (மனுவேற்பிள்ளை) சுன்னாகம் 1980 - 1981
அருட்பணி S.G.பிரான்சிஸ் ஏழாலை 1981 - 1987
அருட்பணி யோகராஜா சுன்னாகம் 1987 - 1989
அருட்பணி L.M.மொன்பேட் சுன்னாகம் 1989 - 1992
அருட்பணி யோ.யோ.மௌலிஸ் மல்லாகம் 1991 - 1993
அருட்பணி செபஸ்ரியன் சுன்னாகம் 1993 - 1994
அருட்பணி யோன் பிரான்சிஸ் ஏழாலை 1994 - 1997
அருட்பணி A.ஞானப்பிரகாசம் சுன்னாகம் 1997 - 2001
அருட்பணி P.F.இராஜசிங்கம் குளமங்கால் 2001 - 2005
அருட்பணி . கான்ஸ்போவர் குளமங்கால் 2006-2009
அருட்பணி நிருபன் தார்சீசியாஸ் குளமங்கால் 2009-2011
அருட்பணி றெக்ஸ் சவுந்தரா குளமங்கால் 2011-2017
அருட்பணி.ஜோதிநாதன் சுன்னாகம் 2017-2018
அருட்பணி பேனாட் றெக்னோ சுன்னாகம் 2018-2021
அருட்பணி ஜெராட் சுன்னாகம் 2021-2022
அருட்பணி C.J அன்ரனிபாலா சுன்னாகம் 2022 -2024