ஏழாலை மண்ணின் அருட்கனிகள்

அருட்தந்தை R.N.G நேசநாயகம்
பெற்றோர்: திரு.கொர்கோனியஸ் றொபேட், திருமதி சின்னத்தம்பி சூசான் நல்லபிள்ளை
பிறந்த திகதி: 08.09.1938
குருப்பட்டம்: 21.12.1968
பணித்தளங்கள்: பத்திரிசியார் கல்லூரி, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, பேசாலை, நாவாந்துறை, உரும்பிராய், மேற்படிப்பு பெங்க;ர், மறைக்கல்வி நிலைய இயக்குனர், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, குருநகர், சாவகச்சேரி
பங்குத்தந்தை: பெரியவிளான் புனித யுவானியார் ஆலயம்
அருட்தந்தை கீதபொன்கலன் துரைசிங்கம் (I.V.D)
பெற்றோர்: திரு.யோசேப் தம்பாப்பிள்ளை - திருமதி கிறிஸ்ரீனா
பிறந்த திகதி: 1937
குருப்பட்டம்: 1971
பணித்தளங்கள்: யாழ் மரியன்னை பேராலயம், மண்டைதீவு, உயிலங்குளம், பள்ளிமுனை, வங்காலை, முழங்காவில்
இறப்பு: 22.11.1979
அருட்தந்தை அ.தேவதாசன்
பெற்றோர்: திரு.தியாகராஜா அருளானந்தம் - திருமதி மேரி திரேசா
பிறந்த திகதி: 24.10.1950
குருப்பட்டம்: 25.08.1980
பணித்தளங்கள்: ஆயித்தியமலை, திருகோணமலை, மறைக்கல்வி நிலைய இயக்குனர், மட்டக்களப்பு, ஆரையம்பதி, புளியந்தீவு, இயக்குனர் சமூக தொடர்பு நிலையம், தாண்டவன்வெளி இயக்குனர் பொதுநிலையின் ஆணைக்குழு
குருமுதல்வர்: திருகோணமலை, மட்டக்களப்பு மறை மாவட்டம்
அருட்தந்தை கலாநிதி ஜெயராஜ் இராசையா (S.J)
பெற்றோர்: திரு.இராசையா - திருமதி மேரி அக்னஸ் (ஆறுமுகம்)
பிறந்த திகதி: 09.07.1958
குருப்பட்டம்: 26.05.1992
விரிவுரையாளர்: கிழக்காசிய மெய்ப்புப் பணி நிலையம், லோயரே இறையியல் கல்லூரி, பிலிப்பைன்ஸ்
அருட்திரு யோ.அ.யேசுதாஸ்
பெற்றோர்: திரு.சிங்கராஜா யோசேப் அந்தோனிப்பிள்ளை - திருமதி விக்ரோறியா
பிறந்த திகதி: 16.09.1956
குருப்பட்டம்: 06.08.1985
பணித்தளங்கள்: மானிப்பாய் அந்தோனியார் ஆலயம், புனித ஹென்றி அரசர் கல்லூரி
அதிபர்: புனித அந்தோனியார் கல்லூரி ஊர்காவற்றுறை, பங்குத்தந்தை தனிப்பட்ட முயற்சியில் சிறுவர் இல்லம் நடத்துதல்
அருட்திரு எட்வின் வசந்தராஜா
பெற்றோர்: திரு.அ.யோ.செல்வரத்தினம் - திருமதி றோஸ் தனலட்சுமி
பிறந்த திகதி: 03.05.1965
குருப்பட்டம்: 28.07.1992
பணித்தளங்கள்: திருச்சபையின் சட்டத்தின் முதுமாணி LCL St.Paul's University Otawa, Canada அதிபர் புனித வளனார் அ.ம.தி. குருமடம், கொழும்புத்துறை
அருட் சகோ.பீற்றர் போல்
பணித்தளங்கள்: அதிபர், கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலை
இறப்பு: 31.01.1928
அருட்.சகோ.B.A.கிறிஸ்றோப்பர்
பிறந்த திகதி: 21.09.1907
குருப்பட்டம்: 30.06.1930
பணித்தளங்கள்: பயிற்சி பெற்ற ஆசிரியர் புனித ஹென்றி அரசர் கல்லூரி
அருட்.சகோதரி ஆ.இறப்பாயல் முருகர் (மார்கிறேட்)
பிறந்த திகதி: 17 வயது
முதல் அர்ப்பணம் : 14.01.1897
இறுதி அர்ப்பணம்: 18.12.1905
அருட்சகோதரி ஆ.சேவியர் சுப்பர் (றீற்ரா)
பிறந்த திகதி: 18.10.1878
முதல் அர்ப்பணம்: 21.11.1899
இறுதி அர்ப்பணம்: 18.12.1908
அருட்சகோதரி ஆ.பேர்ச்மென் வில்லியம் (அன்னம்மா)
பெற்றோர்: திரு.வில்லியம்
பிறந்த திகதி: 17.09.1887
முதல் அர்ப்பணம்: 17.09.1887
இறுதி அர்ப்பணம்: 18.12.1916
பணித்தளங்கள்: யாழ்ப்பாணம், நாரந்தனை யா.கன்னியர்மடம் ம.வித். முதல் அதிபராக கடமையாற்றினார்.
இறப்பு: 13.10.1964
அருட்சகோதரி M.பெலிசிற்றா தெய்வர் (அன்னப்பிள்ளை)
பிறந்த திகதி: 1889
முதல் அர்ப்பணம் : 18.12.1913
இறுதி அர்ப்பணம்: 18.12.1918
இறப்பு: 29.11.1954
அருட்சகோதரி M.ஏனெஸ்ரின் ஜோசேப் கிறிஸ்ன்ரன்
பிறந்த திகதி: 08.06.1898
முதல் அர்ப்பணம்: 20.01.1923
இறுதி அர்ப்பணம்: 20.01.1928
பணித்தளங்கள்: விரிவுரையாளர் இளவாலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கடமையாற்றினார்.
இறப்பு: 22.07.1981
அருட்சகோதரி ஆ.இயூஸ்ரெலா முருகர் (மார்கிறேட்)
பெற்றோர்: திரு.கதிர்காமர் - திருமதி வள்ளிப்பிள்ளை
பிறப்பு: 19.04.1897
முதல் அர்ப்பணம்: 20.01.1923
இறுதி அர்ப்பணம்: 20.01.1928
பணித்தளங்கள்: இளவாலை, மயிலிட்டி பருத்தித்துறை ஆசிரியர்
இறப்பு: 19.02.1990
அருட்சகோதரி ஆ.ஒணறின் கதிர்காமர் அக்னஸ்
பெற்றோர்: திரு.கதிர்காமர் - திருமதி வள்ளிப்பிள்ளை
பிறப்பு: 19.03.1902
முதல் அர்ப்பணம்: 18.12.1926
இறுதி அர்ப்பணம்: 18.12.1931
பணித்தளங்கள்: பண்டத்தரிப்பு, பண்டிவரிச்சான், மயிலிட்டி ஆசிரியை
இறப்பு: 03.11.1975
அருட்சகோதரி ஆ.கெலன் ஐயம்பிள்ளை (அல்பேற்ரின்)
பெற்றோர்: திரு.இ.ஐயம்பிள்ளை
பிறப்பு: 02.09.1904
முதல் அர்ப்பணம்: 18.12.1928
இறுதி அர்ப்பணம்: 12.12.1933
பணித்தளங்கள்: ஆசிரியை
இறப்பு: 02.11.1991
அருட்சகோதரி ஆ.மக்டெலின் செல்லையா (பொன்னம்மா)
பெற்றோர்: திரு.செல்லையா - திருமதி அன்னபூரணம்
பிறப்பு: 01.02.1918
முதல் அர்ப்பணம்: 29.06.1941
இறுதி அர்ப்பணம்: 30.07.1946
பணித்தளங்கள்: இளவாலை, ஊர்காவற்றுறை, நாரந்தனை ஆசிரியை
இறப்பு: 09.06.1993
அருட்சகோதரி ஆ.அப்பலோமிய சபாபதி (அன்னம்மா)
பெற்றோர்: திரு.சபாபதி - திருமதி ஐ.கற்பகம் ஐயம்பிள்ளை
பிறப்பு: 20.07.1916
முதல் அர்ப்பணம்: 30.07.1943
இறுதி அர்ப்பணம்: 18.12.1948
பணித்தளங்கள்: பருத்தித்துறை (நீண்டகாலம்) ஊர்காவற்றுறை ஆசிரியை
இறப்பு: 05.12.2001
அருட்சகோதரி ஆ.நொயிலா ஆறுமுகம் (மேரிதிரேசா)
பெற்றோர்: திரு.ஆறுமுகம் - திருமதி றீற்ரா இளையபிள்ளை
பிறப்பு: 04.03.1913
முதல் அர்ப்பணம்: 18.12.1944
இறுதி அர்ப்பணம்: 18.12.1949
பணித்தளங்கள்: கரடிப்போக்கு, கிளிநொச்சி, உடுவில் (ஆர்க்) ஆசிரியை
இறப்பு: 14.06.1990
அருட்சகோதரி ஆ.கொன்ஸ்ரன்ஸ் (சபாபதிறோஸ் சின்னம்மா)
பெற்றோர்: திரு.சபாபதி - திருமதி கற்பகம்
பிறப்பு: 04.09.1923
முதல் அர்ப்பணம்: 18.12.1948
இறுதி அர்ப்பணம்: 18.12.1953
பணித்தளங்கள்: நாரந்தனை, பேசாலை ஆசிரியை
இறப்பு: 12.04.2003
அருட்சகோதரி தெரேசினா இராசரெத்தினம் (கனோஷியன்கூட்டம்)
பெற்றோர்: திரு.இராசரத்தினம் - திருமதி றோசம்மா வைத்திலிங்கம்
பிறப்பு: 1925
முதல் அர்ப்பணம்: 1948
பணித்தளங்கள்: மலேசியா மலேசியாவில் 23 ஆண்டுகள், கிளேயா என்ற ஊரின் மட அதிபராக கடமை
இறப்பு: 06.06.1980
அருட்சகோதரி ஆ.டொலறோஸ் சபாபதி (நாகமுத்து ஜெயம்)
பெற்றோர்: திரு.சபாபதி - திருமதி கற்பகம்
பிறப்பு: 06.11.1918
முதல் அர்ப்பணம்: 18.12.1950
இறுதி அர்ப்பணம்: 18.12.1955
பணித்தளங்கள்: அதிபர் யா.திருக்குடும்ப கன்னியர் மடம், வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடம்
இறப்பு: 19.03.1981
அருட்சகோதரி மார்சிலினா செல்லையா
பெற்றோர்: திரு.வி.ஜோ.செல்லையா - திருமதி அன்னம்மா அந்தோனிப்பிள்ளை
பிறப்பு: 27.01.1921
முதல் அர்ப்பணம்: 18.12.1951
இறுதி அர்ப்பணம்: 18.12.1956
பணித்தளங்கள்: யா.பாசையூர், பருத்தித்துறை, பேசாலை, இளவாலை ஆசிரியை தற்போது இளவாலை
அருட்சகோதரி இனோசின்சியா பொன்னையா (றோசாலியா கிருபைமலர்)
பெற்றோர்: திரு.அந்தோனிப்பிள்ளை பொன்னையா - திருமதி திரேசம்மா
பிறப்பு: 09.05.1929
முதல் அர்ப்பணம்: 18.12.1951
இறுதி அர்ப்பணம்: 18.12.1956
பணித்தளங்கள்: யாழ்ப்பாணம், கரம்பன், பண்டத்தரிப்பு ஆசிரியர், ஓய்வு திருக்குடும்ப கன்னியர்மடம் இளவாலை
அருட்சகோதரி ஜேர்மின் (இமென்பெலா)
பெற்றோர்: திரு.பொன்னையா - திருமதி இலட்சுமி
பிறப்பு: 05.07.1925
முதல் அர்ப்பணம்: 18.12.1954
இறுதி அர்ப்பணம்: 18.12.1960
பணித்தளங்கள்: பள்ளிமுனை, மன்னார், இளவாலை, மயிலிட்டி, மடு, சின்னப்பன்றிவிரிச்சான், சிறுத்தோப்பு, மட்டக்களப்பு, தள்ளாமுனை, தாண்டவன்வெளி தாதியாக கடமையாற்றினார். ஓய்வு பாஷையூர் திருக்குடும்ப கன்னியர்மடம்
அருட்சகோதரி கத்தரின் ஜோர்ஜ்
பெற்றோர்: திரு.ஜோர்ஜ் - திருமதி அன்னம்மா
பிறப்பு: 11.06.1939
முதல் அர்ப்பணம்: 09.07.1962
இறுதி அர்ப்பணம்: 17.05.1967
பணித்தளங்கள்: கார்மேல்; சபை (A.C) பண்டாரவளை
அருட்சகோதரி றீனா இராசையா
பெற்றோர்: திரு.இராசையா - திருமதி மேரி அக்னஸ் (ஆறுமுகம்)
பிறப்பு: 22.04.1948
முதல் அர்ப்பணம்: 11.02.1969
இறுதி அர்ப்பணம்: 02.01.1975
பணித்தளங்கள்: கொழும்பு சபை ஆலோசகர், இங்கிலாந்தில் உயர் கல்வி உளவளப் பணி வளர்பிறை, சுண்டிக்குளி யாழ்ப்பாணம்
அருட்சகோதரி ஸ்ரெலா துரைச்சாமி (மரிஸ்ரெலா)
பெற்றோர்: திரு.செபஸ்ரியன் துரைச்சாமி செல்லையா - திருமதி பிலோமினா நவமணி சபாவதி
பிறப்பு: 09.10.1949
முதல் அர்ப்பணம்: 06.09.1972
இறுதி அர்ப்பணம்: 21.03.1979
பணித்தளங்கள்: யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பதுளை, இளவாலை, பாஷையூர், பறப்பாக்கண்டல். வவுனியா மாகாண ஆலோசகர், திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்
அருட்சகோதரி ஆ.யோசேப்பின் றயனி அமிர்தநாதர்
பெற்றோர்: திரு.யோன் அமிர்தநாதன் - திருமதி ஆன்செலின் பொன்னம்மா (சபாபதி)
பிறப்பு: 16.08.1955
முதல் அர்ப்பணம்: 18.11.1978
இறுதி அர்ப்பணம்: 24.01.1985
பணித்தளங்கள்: யாழ்ப்பாணம், உருத்திரபுரம், நெடுந்தீவு இளவாலை திருக்குடும்ப கன்னியர்மடம்
அருட்சகோதரி றோஸ்மலர் மனுவேற்பிள்ளை
பெற்றோர்: திரு.தியோகுப்பிள்ளை மனுவேற்பிள்ளை - திருமதி சின்னமலர்
பிறப்பு: 23.01.1953
முதல் அர்ப்பணம்: 01.10.1980
இறுதி அர்ப்பணம்: 06.08.1987
பணித்தளங்கள்: இளவாலை, இரணைதீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பங்கர் (இந்தியா), மாட்டியார்க் (பிரான்ஸ்), ஆன்மீக பயிற்சிக்குழு ஊக்குவிப்பாளர் பேசாலை
அருட்சகோதரி மரிய கற்றறீன் ஞானப்பிரகாசம் (வசந்தா)
பெற்றோர்: திரு.சீமான்பிள்ளை ஞானப்பிரகாசம் - திருமதி விக்ரோரியா
பிறப்பு: 24.09.1953
முதல் அர்ப்பணம்: 28.05.1981
இறுதி அர்ப்பணம்: 06.09.1987
பணித்தளங்கள்: இந்தியா, பிரான்ஸ், மலேசியா, கொழும்பு, மட்டக்களப்பு Superior of the Little Sisters of the Poor in Batticaloa
அருட்சகோதரி இதயமலர் மனுவேற்பிள்ளை
பெற்றோர்: திரு.தியோகுப்பிள்ளை மனுவேற்பிள்ளை - திருமதி சின்னமலர்
பிறப்பு: 01.06.1956
முதல் அர்ப்பணம்: 07.01.1982
இறுதி அர்ப்பணம்: 31.05.1988
பணித்தளங்கள்: நெடுந்தீவு, இளவாலை, நானாட்டான், யாழ் மாகாண இல்லம், தெகிவளை, மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் அனாதைப் பிள்ளைகள் பராமரிப்பு, அலுவலகப் பணி, குழுத்தலைவி, பங்குப்பணி, மடத்தலைவி உடுவில் ஆர்க் கன்னியர் மடம்
அருட்சகோதரி யூலியட் மேரி (றஞ்சினி)
பெற்றோர்: திரு.கு.மரியநாயகம் இராசநாயகம் - திருமதி யோசேப்பின் ராசாத்தியம்மா
பிறப்பு: 16.06.1964
முதல் அர்ப்பணம்: 22.06.1996
இறுதி அர்ப்பணம்: 02.09.2001
பணித்தளங்கள்: கொழும்பு, இத்தாலி, சிங்கப்பூர், கொரியா பிரான்ஸ்
அருட்சகோதரி ரெஜினா இசைவாணி
பெற்றோர்: திரு.அந்தோனிமுத்து - திருமதி தவமணி
பிறப்பு: 26.12.1969
முதல் அர்ப்பணம்: 07.08.1999
இறுதி அர்ப்பணம்: 05.09.2004
பணித்தளங்கள்: பிரான்ஸ்